In tatters, naïve, covered by mud and dust
Aged curls, ignorant of water for ages
Wrinkles concealing howling petite eyes
Says a tale something miserable but optimistic
*
Known to me as a customary gatecrasher
Unknown, what he carried in his big bags
Never worries when people yell at him
Never concerns responding harsh queries
*
Was he mad? No he is never senseless
Was he a beggar? No in no way he pleads
Was he deaf? No he hears blowing horns
Was he a thief? No steals thrown out wastes
One fine evening my quest had an end
Reality painted a wonderful answer
A rag picker, he sells whatever collected
Little he earns would feed him the day.
*
Unknowingly promoting an eco friendly world
Person I admire for his boundless strong will
Lesson he renders is a priceless treasure
Unknowingly he has become a heroic citizen
Tuesday, November 30, 2010
Thursday, November 25, 2010
அருவி
பூச்சூடி காத்திருக்கிறாள்
மனிதனின்
தலையில் சொரிய
மனிதனின்
தலையில் சொரிய
Sunday, November 21, 2010
குற்றம்
கோபத்தில்
உண்மையின் வெளிச்சம்
சிரிப்பில்
பொய்மையின் இருட்டு
எனின் சீற்றம் குற்றமா?
உண்மையின் வெளிச்சம்
சிரிப்பில்
பொய்மையின் இருட்டு
எனின் சீற்றம் குற்றமா?
Friday, November 12, 2010
பூவின் கதை
மாலை மயங்கும் நேரம்
கீதமாய் ஒலிக்கின்றது
குழந்தையின் அழுகுரல்
உறவினர்கள் புன்னகையோடு
கொஞ்சி மகிழ, கண் திறக்கும்
முயற்சியில் வருங்கால ராஜாத்தி
சிறந்த மருத்துவர் ஆக வேண்டும்
தந்தையின் கனவு
ஒழுக்கமுள்ள தாயாக வேண்டும்
தாயின் ஆசை
என்ன பெயர் வைக்கலாம்?
சகோதரனின் யோசனை
ஒரு தோழி கிடைத்து விட்டாள்
சகோதரியின் சந்தோசம்
நேர்த்தி கடன்கள் செய்ய வேண்டும்
பாட்டியின் கடமை
ஆசை அன்பு பாசம் செல்லம்
ஊட்டி வளர்கபட்ட ரோஜாவை
விவரம் அறியா மென்மையான
அவள் அழகிய மனதை
குதறும் மிருகங்களுக்கு
இறைவனின் பரிசு தான் என்னவோ?
கீதமாய் ஒலிக்கின்றது
குழந்தையின் அழுகுரல்
உறவினர்கள் புன்னகையோடு
கொஞ்சி மகிழ, கண் திறக்கும்
முயற்சியில் வருங்கால ராஜாத்தி
சிறந்த மருத்துவர் ஆக வேண்டும்
தந்தையின் கனவு
ஒழுக்கமுள்ள தாயாக வேண்டும்
தாயின் ஆசை
என்ன பெயர் வைக்கலாம்?
சகோதரனின் யோசனை
ஒரு தோழி கிடைத்து விட்டாள்
சகோதரியின் சந்தோசம்
நேர்த்தி கடன்கள் செய்ய வேண்டும்
பாட்டியின் கடமை
ஆசை அன்பு பாசம் செல்லம்
ஊட்டி வளர்கபட்ட ரோஜாவை
விவரம் அறியா மென்மையான
அவள் அழகிய மனதை
குதறும் மிருகங்களுக்கு
இறைவனின் பரிசு தான் என்னவோ?
பட்டம்
நூல் அறுந்தால்
பட்டம் பறக்கும்
தான்தோன்றிதனமாக
இதற்கு நண்பரிடம் இருந்து கிடைத்த ஒரு அருமையான பதில் ....
சுயநலமாக
சிந்திக்கும் பட்டம்
நூல் அறுபட்டபடி
:)
பட்டம் பறக்கும்
தான்தோன்றிதனமாக
இதற்கு நண்பரிடம் இருந்து கிடைத்த ஒரு அருமையான பதில் ....
சுயநலமாக
சிந்திக்கும் பட்டம்
நூல் அறுபட்டபடி
:)
விந்தை
குளிர்பதன பெட்டியில்
வியர்வை சிந்தும்
குளிர்பானம்
வியர்வை சிந்தும்
குளிர்பானம்
Wednesday, November 10, 2010
உற்ற நண்பன்
இனிய மாலை பொழுது
சோர்ந்த மனதுடன் நான்
நண்பனின் முகம்
அளவளாவு திரையில்
என் முகம் மலர்கிறது
என் துக்கங்கள் மறைந்தது
பகிர்ந்து கொள்ள உற்ற
நண்பன் கிடைத்ததால்
Tuesday, November 9, 2010
கோடையின் வருகை
இறைவா,
சுட்டெரிக்கும் சூரியன்
கொதிக்கும் புகலிடம்
வியர்வை குளியல்
அமைதியில்லா நித்திரை
குடைகளுடன் அழகிகள்
கதிரவன் கதிர்களால்
கருகும் கதிர்கள்
என
இயக்கமற்ற நொடிகளில்
உறைந்து நிற்கின்றோம்
உறைந்து நின்ற நீரும்
உருகி கரைந்தாயிற்று
கரைபுரண்டோடும் காட்டாறு
பச்சை புல்வெளிகள்
புன்சிரிப்புடன் பூக்கள்
ஈசல்களின் கொண்டாட்டம்
தவளைகளின் இசைவிருந்து
யாவும் எங்கள் கனவுகளே
கனவுகளை நினைவாக்கும்
உன் அருளே
எங்கள் பிரார்த்தனை
Monday, November 8, 2010
Unheard Sufferings
Expressions here with love
Delivered there without dove
Nostalgic and tragic instant
Shared with everyone distant,
In just a fraction of second
Travels to strengthen bond
Visuals and verbal message
Conveyed with no delay
My far-flung friend had a say
Communication grew tall
Yet, my nearest neighbor
Remains deaf to my suffering soul
Delivered there without dove
Nostalgic and tragic instant
Shared with everyone distant,
In just a fraction of second
Travels to strengthen bond
Visuals and verbal message
Conveyed with no delay
My far-flung friend had a say
Communication grew tall
Yet, my nearest neighbor
Remains deaf to my suffering soul
தொல்லையில்லா தொலைவு
தமிழில் என் முதல் கவிதை....
தொலைபேசி கிணுகிணுத்தது
தொலைவு மறைந்தது
அலைபேசி அழைத்தது
அமுதகானம் இசைத்தது
தொலைதூரம் தொலைந்தது
தொலைதொடர்பு சாதனங்களால்
எனினும் அருகிலிருக்கும்
மனிதன் கேட்கவில்லை
என் உள்ளத்தின் கதறல்களை
Subscribe to:
Posts (Atom)