Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Thursday, July 28, 2016

சுயநலம்

என் அம்மா
என் அப்பா
என் சகோதரன்
என் சகோதரி
என் உறவினர்
என் நண்பர்
இவர்களுக்கே உடைமை
என் நேசம்
சற்று சுயநலம் பூக்கின்றதோ?


The soul rejoices dreaming unheard future- Shalini Samuel