Friday, October 14, 2011

கனவுகள்

சிறுவன் மூச்சு காற்றில்

மலர்ந்த

நீர் குமிழ்கள்,

காற்றில் கரைந்தன -

அவன் கனவுகளை போல்

No comments: