Thursday, December 2, 2010

என் தவறா

உன்னை தொலைத்தேன்

உன் நினைவு சின்னங்களையும் தொலைத்தேன்

என் மனதையும் தொலைத்தேன்

உன் நினைவுகள் மட்டும் தொலையாமல்

என்றும் என்னுடன்

உன்னுள் நான் தொலைந்தது
என் தவறா அன்பே ?

Post a Comment